Monday, February 1, 2010

அவன் இன்று இல்லை

அவனை எப்பொழுதாவது  கண்டிருக்கிறீர்களா ?
அவனுடைய துயரம் பற்றி அவனிடம் ஏதும் 
கேட்டிருக்கிறீர்களா?
அவனுடன்  ஒரு கோப்பை தேனீராவது
அருந்தி இருக்கிறீர்களா ?
அவ்வாறு செய்து இருந்தால்
அவன் இன்று இருந்திருப்பான்  .

No comments: