என் நினைவில் அமர்ந்து இருக்கும் இனிய சொற்களே. உங்களை உதிர்த்தவர் வெகு நாட்களுக்கு முன்பே மறித்துப் போய்விட்டார். அவர் பெயரில் உள்ள வசிகரம்மும் அவர் பெயரை பலமுறைச் சொல்லிப் பார்க்கத்தூண்டும் . அந்த இனிமையான பெயர் கொம்புத்தொப்பி மா. உங்களுக்கு விசித்திர கருப்பு தெரியுமா அதுதான் அவர் நிறம். ஓலைப் பாயை போன்று மொற மொறப்பான தோள்கள். வெயிலில் நடந்து வரும் போது நன்றாக எண்ணை தேய்த்ததை போன்று கையும் முகமும் மினுங்கும். வெள்ளை நிற எட்டுமொல வேஷ்டியை அழகாக உடல்முழுக்க சுற்றி தலையை மூடி இடுப்பில் சொருகி இருப்பார். இப்பொழுது எங்கள் ஊரில் அப்படியான துப்பட்டா உடுத்தும் முறை மறைந்து விட்டது. ஒன்று இரண்டு வயதானவர்களை தவிர யாரும் உடுத்துவது இல்லை. எங்கள் தெருவின் முடிவில் ஆரம்பிக்கும் முடுக்கில் கொஞ்சம் தொலைவு நடந்தால் அவருடைய வீடு வரும். மிகவும் அமைதியான ஒரு பகுதி. அந்த பக்கம் தான் என் மச்சான் வீடும், அதைச் சாகாகவைத்து அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். பெரிய தாஜ்மஹால் ஒன்றும் இல்லை தான். ஆனால். ஆதில் ரசிக்கக் கூடிய அம்சங்கள் நிறையவே இருந்தன. அவருடைய குடுசையை சுற்றி பன ஓலையால் வேலி கட்டி இருக்கும் அதன் கதவும் பன ஓலையால் கட்டப்பட்டது தான். கதவை மெல்ல நகர்த்தி உள்ளே சென்றால் கடக்கரை குருத்து மணல் பரப்பிய முற்றும். அதன் முடிவில் சிறிது உயர்த்தி கட்டப்பட்ட மண் திண்ணை. ஆதில் பல போதல்கள் இருக்கும். ஒன்றில் எனக்கு மிகவும் பிடித்த தேன் மிட்டாய் இருக்கு. சில நேரங்களில் என்னிடம் காசு வாங்காமலே எனக்கு தேன் மிட்டாய் தருவார். ஆனால் அவர் வீட்டுக்கு பெரும்பாலும் ஊறுகாய் வாங்கத்தான் எல்லோரும் வருவார்கள். அது இப்போது கடையில் விற்கும் ஊறுகாயை போன்று இருக்காது. அதன் சுவையை வார்த்தையால் சொல்லமுடியாது.
அவருக்கு நிகராக எங்கள் ஊரில் ஊறுகாய் போடுவதற்கு இன்னொரு பாட்டியால் தான் முடியும். அவர் பெயர் கண்ணாடிக்காதுன் மா. அவரும் என் மேல் பாசம்மாணவர்தான் ஆனால் அவருடைய தோற்றம் கோவக்காறரை போன்று இருக்கும். அதனால் அவர் விட்டுக்கு செல்லுவதை தவிர்த்தேன். என் அம்மா கண்ணாடிக்காதுன் மா விடம் உருகாய் வாங்கிவா என்று சொன்னாலும் நான் கொம்புதொப்பி மாவிடம் சென்றுதான் வாங்கி வருவேன். என் அம்மாவிற்கு ஏனோ கொம்புதொப்பி மாவை பிடிக்காது. அவரை காணும் போது எல்லாம் வெடுக்கு வெடுக்கு என்று பேசிவிடுவார். ஆனாலும் என் அம்மாவிற்கு தெரியாமல் என்னை கொஞ்சிவிட்டு செல்வார்.
இன்று அலுவலகத்தில் வேலை பளு அதிகம். அறைக்கு வந்து உட்காரவே முடியவில்லை நோன்பு வேறு வைத்து இருந்தேன். வெங்கடேஷ் கைபேசியில் அழைத்து எனக்கு உடம்புக் முடியவில்லை உடனே மருத்துவமைக்கு அழைத்து போ என்று கதறினான். உடனே கோரமங்கலவிர்க்கு செல்லவேண்டும் என்றால் ஹெலிகாப்டரில் தான் செல்ல முடியும் . அவ்டர் ரிங் ரோடு டிராபிக்கில் பிதிங்கி வழியும். ஹெலிகாப்டரில் செல்லும் அளவிற்கு எல்லாம் வசதி கிடையாது. அவன் செய்த புண்ணியம் சுந்தர் பைக்கில் என்னைக் காணவந்தான் அவனை அழைத்துக் கொண்டு அவனுக்கு தெரிந்த அனைத்து குறுக்கு சாலை வழியாக சென்று வெங்கடேஷ் அறையை அடைந்தேம். வெங்கடேஷை ஆட்டோவில் உட்காரவைத்து மருத்துவமைக்கு அழைத்துச் சென்றோம். நோன்பு திறக்கும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. மருத்துவர் பரிசோதித்து அட்மிட் செய்ய சொல்லிவிட்டார். என் அசதி எல்லை மீறிச் சென்றுகொண்டிருந்தது. அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவனை அட்மிட் செய்து. நர்ஸ் அவனுக்கு ட்ரிப்ஸ்சுக்குள்ள நீடில்லை மாட்டிக் கொண்டிருதார். வெங்கடேஷ் சரியான குசும்பு பிடிதாவன். அவன் குசும்பை காட்ட இதுவா நேரம். மேடம் நீங்க தமிழ்நாடா ? நர்ஸ் சரியான கோவகாரவங்க போல நான் எந்த ஊற இருத்த உங்களுக்கு என்ன என்று கொஞ்சம் அதட்டலாக சொல்லிவிட்டு சென்று விட்டார். வொனக்கு வேனும். நோன்பு திறக்கும் நேரம் நெருங்கி விட்டது. சுந்தரை அங்கே உட்கார சொல்லிவிட்டு அருகில் உள்ள கேண்டினில் சென்று மைசூர் போண்டா இரண்டு தின்றேன். கொஞ்சம் உடலுக்கு தெம்பு கிடைத்தது. எனக்கு பெங்களுரு ஹோட்டல் சாப்பாடு அறவே பிடிக்காது. எல்லாவற்றிலும் எதோ ஒரு இனிப்பை சேர்கிறார்கள். வாயில்வைத்தால் குடலை பிரட்டி கொண்டுவரும். என் அம்மா நன்றாகவே சமைப்பார். அவர் வைக்கும் மீன் ஆனமும் வாழைக்காய் ஆனமும் எனக்கு நிரம்ப பிடிக்கும். ஆனால் வேண்டும் என்றே அவர் சாப்பாட்டை குறை சொல்லுவேன். இப்போது அனுபவிக்கிறேன் . இரண்டு பாட்டில் குல்கோஸ் ஏறிய பிறகு ஓர் அளவுக்கு தெளிந்துவிட்டன. இஷா தொழுகைக்கு நேரம் ஆகிவிட்டதால் அங்கேயே தொழுதுவிட்டு அமர்ந்து இருதேன். ஹிந்தியில் யாரோ எதோ சொல்லுவது போல் இருந்தது. திரும்பி பார்த்தேன். நர்ஸ் நின்று கொண்டிருதார். மெதுவாக எழுத்து எனக்கு ஹிந்தி தெரியாது என்றே. மிகுந்தே ஆச்சர்யத்துடன்
you are a muslim right ?
yes.
you dont know urudu or hindi ?
sorry, No.
then what language you know ?
tamil and little bit english.
ஓஓ தமிழா
ஆமம்.
உங்களுக்கு உருது தெரியாத
தெரியாது....
தமிழக கேரளா முஸ்லிம்களின் வரலாறு வேறு , மற்ற மாநில முஸ்லிம்களின் வரலாறு வேறு. முஹம்மது நபி இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்கு முன்னாலே. தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் அரபிகள் வணிகம் செய்யவந்து விட்டார்கள். அவர்களை எவனர்கள், சோனர்கள் என்று சங்க இல்லகியம் அழைக்கிறது. முஹம்மது நபி இஸ்லாத்தை பற்றி பேசும்போது இங்கும் அதன் தாக்கம் உணரப்பட்டது. அப்பொழுதே இஸ்லாம் இங்கு வந்துவிட்டது. இஸ்லாத்தை பின்பற்ற தேவையான நூல்கள் எல்லாம் தமிழிலேயே கிடைகிறது. என்ன ரொம்ப பிளேடு போடுறேனா இல்லை கொஞ்சம். சாரி, ஒரு சின்ன உதவி
என்ன சொல்லுகோ. நான் நாளைக்கு 6 மணிக்கு ஆபீஸ்ல இருக்கனும் அலாரம் வைத்தால் பேசண்டுக்குக் தொந்தரவ இருக்கும். நீங்க ட்ரிப்ஸ் செக் பன்ன வரும் போது. நாலு மணிக்கு எழுப்பி விடமுடியுமா. காண்டிப்பா மிக்க நன்றி. பெங்களுருவின் அதிகாலை மனதிற்கு மிகவும் கொண்டாட்டத்தை கொடுக்க கூடியவை . அதுவும் கோரமங்களா 5 வது பிளாக் என்னால் மறக்கவே முடியாது. சாலையின் இருபுறம் மரங்களின் சிவப்பு நிற பூக்கள் உதிர்ந்து
சாலையே வண்ணமயமாக இருக்கும். குழந்தைக்கான தேடல் மிகுந்த பார்வையுடன் ஒவ்வொரு காட்சியையும் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்வேன். ஆனால் இப்படியான தருங்களிலும் என் குழந்தை பருவ நினைவுகள் மேலிட்டு எந்த பிரங்கையும் இல்லாமல் அந்த நீண்ட சாலையையும் கடந்து இருக்கிறேன். பல நேரம் இது அதிர்ச்சியா இருக்கும், ஏன் இப்படி நான் குழந்தை பருவ நினைவுக்கு அடிமையாய் இருக்கிறேன் என்று. அலுவலகத்தில் என் இருக்கை இரண்டாவது தலத்தில் இருந்தது எப்பொழுதும் நான் படியையே தேர்ந்தெடுப்பேன் ஏன்னா பிட்நெஸ் மெய்ன்டைன் பண்ணணும்ல. காபி வெண்டிங் மெசின்ல குவளை வழிய வழியக் காபி எடுத்துக் கொண்டு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள பால்கனியில் மறுபடியும் அந்த இனிமையான காலையோடு முழுமையாக கலந்தேன்.