கண்ணீரைத் துடைத்து
தலைமுடியை கோதிவிட்டு
சிவந்த உள்ளங்கையில் முத்தம்மிட்டு
பரிவுடன் இந்த கையிலா டீச்சர்
அடித்தார்கள் என்று கேட்ட குரலை
மனம் ஏன் இப்பொழுது நினைவு கூறுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
சக உயிரின் கண்ணீரையும் குருதியையும் கண்டு சிதைந்து போன மனதின் சொற்கள்
1 comment:
தாய்!!!
Post a Comment