
அன்பு என்னும் பனித் துளியில் நனைகையில்
பகலவன் பட்டு கானலாய் ஆனது.
கசங்கி விழுந்தேன் .
பால் நிலவின் பிரவாகம் என்னை
அனைத்தது.
அதன் கத கதப்பில் இருக்கையில்
ஏன் வந்தது இந்த அம்மாவாசை .
சக உயிரின் கண்ணீரையும் குருதியையும் கண்டு சிதைந்து போன மனதின் சொற்கள்
No comments:
Post a Comment