Thursday, March 26, 2009

எங்கு இருக்கிறாய் நீ ?

கனவுகள் உடைந்து அதன் சில்லுகள்
கால்களை உறுத்திய தருணத்தில்.
வாழ்க்கை கேவலத்தையும் அவமானத்தையும்
பருகவைத்த தருணத்தில் .
உன்னோடு பேச ஆயிரம் சேதிகள் இருக்கின்றன .
உன்னிடம் சொல்ல ஆயிரம் கவிதைகள் இருக்கின்றன.
எங்கு இருக்கிறாய் நீ ?

4 comments:

M.Rishan Shareef said...

அழகான கவிதை !

Divya said...

கவிதை நன்று:))

\\கனவுகள் உடைந்து அதன் சில்லுகள்
கால்களை உறுத்திய தருணத்தில்.
வாழ்க்கை கேவலத்தையும் அவமானத்தையும்
பருகவைத்த தருணத்தில் .\\

அருமையான வார்த்தை ப்ரயோகம்:))

ரொம்ப நல்லாயிருக்கு!

Abu Ayesha Mohamed Haris Al-Athari said...

மிக்க நன்றி திவ்யா .......

Thalha said...

Kalakur mapla....