கனவுகளின் பூங்காவனத்தை பார்வையிட்டுக்
கொண்டிருந்தேன்.
அழகான கனவொன்று என்னை பார்த்து
புன்னகைத்தது.
அந்த கனவை பறித்து என் இதையத்துல்
சூடிக்கொண்டேன்.
பிறகுதான் கண்ணில் பட்டது அந்த பலகை
கனவுகளை பரிக்காதீர்கள்
Sunday, November 14, 2010
Subscribe to:
Comments (Atom)